சாண்டியேகோ வாழ்த் தமிழ் அன்பர்களுக்கு,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சாண்டியேகோ தமிழ்ச்சங்கம்
பெருமையுடன் வழங்கும்,
பொங்கல் கோலாகலம்
நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி !!!

நிர்வாகக்குழு,
சாண்டியேகோ தமிழ்ச்சங்கம்.

