வணக்கம்


சாண்டியேகோ தமிழ்ச் சங்கம், சாண்டியேகோவில் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 2005 ஆம் ஆண்டு முதல், ஏறத்தாழ ஐந்நூறு தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினராகப் பெற்று, சாண்டியேகோவில் வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் போற்றுவதற்கேற்ற ஒரு களமாக விளங்குகிறது. இச்சங்கம் ஒரு ஆதாய நோக்கமற்ற நிறுவனமாகும். சாண்டியேகோ தமிழ்ச் சங்கம், சாண்டியேகோவில் வாழ் தமிழர்களுக்கான

 

இயக்குநர் குழுமம்


இச்சங்கத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்தும், கொள்கை பிறழாமல் பாதுகாத்தும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.


தற்போதைய இயக்குநர்கள்

  • திரு. ராம் சேஷன் (அவைத்தலைவர்)
  • திரு. R. சோமநாதன்
  • திரு. M.C. மாதவன்
  • திரு. தட்சிணாமூர்த்தி
  • திரு. சிவத்திலகா கணேசன்
 

நிர்வாகிகள் செயற்குழு


இச்சங்கத்தின் நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகளை திட்டமிடுதல், உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் எல்லா செயல்பாடுகளும் சங்கத்தின் கொள்கை பிறழாமல் நடத்தும் பொறுப்பினையேற்று சிறப்பாக நடத்திவருகின்றனர்.


தற்போதைய நிர்வாகிகள்