உறுப்பினர் தகவல்

தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும், சங்கத்தின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியும், சில சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சலுகை விலையிலான அனுமதியும் பெறத் தகுதிபெறுவர். மேலும் உறுப்பிராவதன் மூலம், இன்னும் பல தரமான நிகழ்ச்சிகளை வழங்க சங்கத்திற்கு உதவுவதாகவும் ஆகும்.

உறுப்பினர் கட்டணம்
ஆயுட்கால உறுப்பினர்$400.00 (ஒரேமுறை)
கூட்டு ஸதாபன உறுப்பினர்$400.00 (வருடம்தோறும்)
வருடாந்திர உறுப்பினர் - தனி$25.00 (வருடம்தோறும்)
வருடாந்திர உறுப்பினர் - குடும்பம்$40.00 (வருடம்தோறும்)
வருடாந்திர உறுப்பினர் - மாணவர்$10.00 (வருடம்தோறும்).

SDTS Membership 2012


குறிப்பு: 2011 தீபாவளி நிகழ்ச்சியின் போது உறுப்பினர் ஆனவர்கள் இந்த ஆண்டுக்குப் புதுப்பிக்கத் தேவையில்லை.